ஏற்பட்ட அடைப்புகளை

img

திருவொற்றியூர் பகுதியில் மழைநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளை சரி செய்ய கோரிக்கை

திருவொற்றியூர் மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடியிருப்புகளில் மழைநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.